தமிழ் l English

அன்புமிக்க ஆன்மீக பெரு மக்களுக்கு,
நம் அனைவரின் நன்மைகளின் பொருட்டும், உலக அமைதியின்பொருட்டும், எல்லா விதத்திலும் அனைவருக்கும் சாந்தியை அளிக்கவல்ல ஆஸ்ரமமானது ஸ்ரீ ஸ்ரீ ஜகத்குரு ஆச்சார்யார்களுடையவும் நம்மால் அன்போடும் பக்தியோடும் "பரமாச்சார்யாள்" "மஹாபெரியவா" என அழைக்கப்படும் ஜகத்குரு ஸ்ரீ சந்திரஹேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளுடைய பரமானுக்ரஹத்தினாலும் மேற்கூறப்பட்டுள்ள விலாசத்தில் ஸ்ரீ காஞ்சி மாமுனிவர் ஷாந்தி ஆஸ்ரமமானது 22.10.2010 அன்று தொடங்கப்பட்டுள்ளது.

இதன் நிலப்பரப்பு 1 ஏக்கர் 18 சென்ட் ஆகும் .. தற்போது பூமி பூஜை, கணபதி நவக்ரஹ பூஜை, ஸ்ரீ நவசண்டி ஹோமம் நடைபெற்று 16.12.2010 முதல் 14.01.2011 வரை ஒரு மாதத்திற்கு தனுர் மாத உத்ஸவம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த ஆஸ்ரமமானது இரு பக்கத்திலும் நதிக்கரை மத்தியில் தீபகற்பமாக அமைந்துள்ள சோலை வனமாகும் .

தர்மோ  ரக்ஷதி ரக்ஷித :
மஹாபெரியவா உலக நன்மையின் பொருட்டும் எந்தத் தர்மங்களை ஓயாது உபதேசித்து வந்தாரோ அந்த தர்மங்களை அனுசரித்து இந்த ஆஸ்ரமத்தை நடந்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.   
வங்கி:
ஸ்ரீ  ஜகத்குரு காஞ்சி மாமுனிவர்
சரிடப்ளே  டிரஸ்ட் ,
லக்ஷ்மி  விலாஸ் பேங்க் - 1 டோல்கேட்
A/C No. 0784301000016904